Skip to main content

டூரிங் டாக்கீஸ்! டோலிவுட்டில் வெற்றிமாறன்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
தமிழ் சினிமாவில் பொதுவாக ஹீரோக்களை வைத்தே படத்தின் விநியோகம், பட்ஜெட் போன்றவை திட்டமிடப்படுகிறது. இவ்வளவு ஏன் ரசிகர்கள் கூட ஹீரோக்களுக் காகதான் திரையரங்குகளில் படம் பார்க்கத் திரள் கின்றனர். இதை அனைத் தையும் மாற்றி இயக்கு நர்களுக்காகவும் ரசிகர்கள் கூடுவார்கள் என்ற புதிய டிரெண்டை உரு வாக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

களேபர பொதுக்குழு!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம், அதை நடத்த தடையில்லை என எடப்பாடிக்கு க்ரீன் சிக்னல் கொடுத் தது. அதேநேரத்தில் உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி, "பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது, பொதுக்குழு என்பது ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரம், அதில் கோர்ட் தலைய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோபமாக வெளியேறிய ஓ.பி.எஸ்.! -கொந்தளித்த வைத்திலிங்கம்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
பொதுக்குழு கூட தடைகோரிய ஓ.பி.எஸ்.ஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2500 போலீசாரின் பாதுகாப்புடன், கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுடன் சென்னை வானகரத் திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் பொதுக்குழு கூடியது. அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்துக்கு காலை 5 மணி முதலே ஆட்கள் வ... Read Full Article / மேலும் படிக்க,