திருவள்ளூர் மாவட்ட மல்லுக்கட்டு! எந்தக் கட்சியில் யாருக்கு சீட்?
Published on 07/01/2021 (16:33) | Edited on 09/01/2021 (07:27) Comments
தமிழகத்தின் ஈசானிய மூலையில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி (தனி), ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், திருத்தணி, திருவொற்றியூர், மாதவரம் என 10 தொகுதிகள் இருக்கின்றன. முதல்வர் எடப்பாடியின் முதல் கட்ட பிரச்சாரம், தி.மு.க. தலைவர் ஸ்டால...
Read Full Article / மேலும் படிக்க,