பாலிவுட் ஈரம்!
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். அவர் அறிமுக மான "ஈரம்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வுள்ளார். ஆனால் தமிழில் இல்லை. இந்தியில் எடுக் கத் திட்டமிட்டு வேலைகள் படு மும்முரமாக நடை பெற்று வருகிறது. ஹீரோயின் கதாபாத்திரம் முக்கி யம் என்பதால் வலுவான ...
Read Full Article / மேலும் படிக்க,