தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று எதுவானாலும் இந்திய ஒன்றிய அரசுக்கு- அதாவது மோடி அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. அதுவும் பிரதமர் மோடி அவர்களுக்கு திருக்குறள் அவசியம் வேண்டும், அதுவன்றி அவரின் முக்கிய உரைகள் எதுவும் தயா ரிக்கப்படுவதில்லை. சமக்கிருதத் தைவிட தமிழே மூப்புடைய மொழி என்று பேசின...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு? எடப்பாடி தேர்தல் மூவ்! ரேஸில் முந்திய டி.ஆர்.பாலு! தாதாக்களே வருக தமிழக பா.ஜ.க. வியூகம்!
Published on 03/09/2020 | Edited on 05/09/2020
""ஹலோ தலைவரே, கொரோனாத் தொற்றும், அது ஏற்படுத்திருவரும் மரண எண்ணிக்கையும் பொதுமக்களை மிரளவைக்கிது. இந்த அதிமிதிக்கு நடுவிலும் முதல்வர் எடப்பாடி, பெரும்பாலான மாவட்டங்கள்ல ஆய்வுக்கூட்டம்ங்கிற பேருல டூரை முடிச்சிட்டார்.''
""ஆமாம்பா, துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சை தன் டூரில் முழுசா எடப்பாடி தவிர...
Read Full Article / மேலும் படிக்க,