சிறை மருத்துவமனையிலிருந்து மருந்துகள், சிறை மருத்துவரின் தனியார் மருத்துவமனைக்குக் கடத்தப்படுகின்றன.
தனது குடும்பத்திற்கான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதோடு, மின்சாரக் கட்டணம் செலுத்துவது போன்ற அடிப்படைத் தேவைகளையும், சிறைவாசிகளின் உறவினர்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறார்....
Read Full Article / மேலும் படிக்க,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதர வளித்த தீபிகா படுகோனை பாகிஸ் தான் தீவிரவாதி என்று பா.ஜ.க. விமர்சித்தது. அதன்பின், பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் மாணவர் ஏரியாவுக்கு வரவில்லை.
ஆனால், தென்மாநிலங்களில் -குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்ப்புணர்வும் கசப்பு...
Read Full Article / மேலும் படிக்க,