மாநிலம்… தேசியம்… சர்வதேசியம்!

bb

மிழ்நாட்டில் அடுத்த மாதம் 7 இடங்களில் அகழாய்வுப் பணி நடைபெறும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

dd

தமிழகத் தில் சிவகளை, கீழடி, கொற்கை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள், தமிழகத்தின் தொன்மை, நகரமயமாக்கம், எழுத் தறிவு குறித்த கருத்துகளில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன. தமிழ்ச் சமூகம் கங்கைச் சமவெளி நாகரிகத் துக்கு முன்பே நகரமயம், படிப்பறிவு பெற்ற சமூகமாக விளங்கியதை இப்பகுதியில் நடைபெற்ற ஆய்வுகள் நிறுவியுள்ளன. முக்கியமாக, சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுத்த உமிநீக்கிய நெல்மணிகள் 3200 ஆண்டு களுக்கு முற்பட்டதென நிறுவப்பட் டுள்ளது. இதையடுத்து கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை, புதிதாக வெம்பக் கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலையில் அகழாய்வு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தோண்டத் தோண்ட தொன்மை நீளுது!

bb

ருணாசலப்பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த மிரம் தரோனை கடந்த நான்கு நாட்களாகக் காணவில்லை. மூலிகை சேகரிக்கவும் வேட்டையாடவும் சென

மிழ்நாட்டில் அடுத்த மாதம் 7 இடங்களில் அகழாய்வுப் பணி நடைபெறும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

dd

தமிழகத் தில் சிவகளை, கீழடி, கொற்கை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள், தமிழகத்தின் தொன்மை, நகரமயமாக்கம், எழுத் தறிவு குறித்த கருத்துகளில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன. தமிழ்ச் சமூகம் கங்கைச் சமவெளி நாகரிகத் துக்கு முன்பே நகரமயம், படிப்பறிவு பெற்ற சமூகமாக விளங்கியதை இப்பகுதியில் நடைபெற்ற ஆய்வுகள் நிறுவியுள்ளன. முக்கியமாக, சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுத்த உமிநீக்கிய நெல்மணிகள் 3200 ஆண்டு களுக்கு முற்பட்டதென நிறுவப்பட் டுள்ளது. இதையடுத்து கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை, புதிதாக வெம்பக் கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலையில் அகழாய்வு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தோண்டத் தோண்ட தொன்மை நீளுது!

bb

ருணாசலப்பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த மிரம் தரோனை கடந்த நான்கு நாட்களாகக் காணவில்லை. மூலிகை சேகரிக்கவும் வேட்டையாடவும் சென்ற 17 வயதுச் சிறுவனை சீனா கடத்திவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் சொல்ல, சீனா எனக்குத் தெரியாதென கைவிரிக்கிறது. எல்லைப் பகுதிகளில் அத்துமீறுவதையே இலக்காக வைத்திருக் கும் சீனா இதற்குமுன் பும், எல்லைப் பகுதியில் உள்ளவர்களைக் கடத்தியிருக்கிறது. அருணாசலப் பிரதேச எம்.பி. தபிர்கோ, சிறுவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நிலையில், ராணுவத் தரப்பில் சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டு வது முதல் பையன் களைக் கடத்துவது வரை அத்துமீறுகிறது சீனா. தனது பிடிவாத மௌனத்தின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார் மோடி!

பாகிஸ்தான்னா பாயுறதும், சீனான்னா பதுங்குறதும் வழக்கம்தானே!

கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொரோனா உலகின் நிரந்தரத் தலைவலியாகியுள்ள நிலையில், புதியதொரு பிரச்சனையை மருத் துவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இது ஏற்கெனவே மருத்து வர்கள் அடையாளம் கண்ட பிரச்சனைதான். ஏ.எம்.ஆர். அதாவது ஆண்டிமைக்ரோபியல் ரிஸிஸ்டன்ஸ், அதாவது வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்றவை தொடர்ந்து மாறுதல்களுக்கு உட்படும் நிலையில் மருந்துகளால் குணப்படுத்தாத நிலையை அடை யும் நிலையே ஏ.எம்.ஆர். 204 நாடுகளைச் சேர்ந்த நோயாளி களின் தரவுகளை ஆய்வுசெய்ததில் 12,70,000 பேர் இந்தப் பிரச்சனை யால் இறந்துள்ளனர். இதில் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர். இந்தியா இந்த விஷயத்தில் போதிய தரவுகளைச் சேகரிக்க வில்லை. குறைந்தது இந்தியாவின் 100 முக்கிய மருத்துவமனைகளில் தரவுகளைச் சேகரித்தால்தான், தோராயமாகவாவது பாதிப்பைக் கணிக்கமுடியும். கொரோனாவுக் காக பெருமளவு ஆன்டிபாடிகள் பரிந்துரைக்கப்படும் நிலையில், ஏ.எம்.ஆர். புதிய தலைவலியாக உருவெடுக்கக்கூடும் என்கிறார்கள்.

தலைவலி போய் திருகுவலி வந்த கதைதான்!

bb

நாட்டுப்புறக் கலை ஆர்வலரும் பறையிசை பயிற்றுநருமான சேவாரத்னா தாரா முரளி, இன்றைய நாட்டுப்புறக் கலை மற்றும் கலைஞர்களின் நிலை குறித்து கூறுகையில், "கலைகளுக்கு எப்போதுமே அழிவில்லை. ஆனால், கலைஞன் அப்படி யில்லை. முன்பெல்லாம் நமது நாட்டுப்புறக் கலை கலைஞர்கள் தமிழகம் முழுக்க நிறைய பேர் இருந் தனர். இப்போது ஒவ்வொரு குறிப்பிட்ட கலைக்கும் ஒரு குறிப்பிட்ட ஊரில் மட்டுமே கலை ஞர்கள் இருக்கின்றனர். நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்த புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும். அடுத்த தலைமுறையினருக்கு நமது பாரம்பரிய கலையைக் கொண்டுசெல்லும் வகை யில், பள்ளிகளில் நாட்டுப் புறக் கலைகளுக்கென ஒரு பாடவேளையை ஒதுக்க அரசு வழிவகை செய்ய லாம். கலைஞர்களுக்கு, வாய்ப்புகளும், வருமான மும் உறுதிசெய்யப்பட்டால் இன்னும் ஏராளமானோரை நமது பாரம்பரிய கலைகள் சென்றடையும்'' என்றார்.

கலையைக் காக்குமா கலைஞர் வழி அரசு?

ரியைக் குறையுங்கள் என்பதுதான் நாம் வழக்கமாக பில்லியனர்களிடமிருந்து கேட்கும் கோரிக்கை. ஆனால் உலகெங்கும் உள்ள 102 மில்லியனர்கள் வரி போடுங்கள் என கோருவது புதுமையானதுதான் அல்லவா! உலகப் பொருளா தார அமைப்புக்கு மனிதாபி மானமிக்க பணக்காரர்கள் குழுவொன்று கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் இந்த கொரோனா நெருக்கடி யிலும் பணக்காரர்கள் மேலும் பணக் காரர்கள் ஆகிவருகின்றனர். ஏழைகளும் நடுத்தர மக்களுமே பாதிக்கப்படு கின்றனர். எனவே 5 மில்லியனுக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு 2%, 50 மில்லியனுக்கு மேல் சம்பாதிப் பவர்களுக்கு 3%, 1 பில்லியன் அளவுக்கு சம்பாதிப்பவர்களுக்கு கூடுதலாக 5% சொத்து வரி விதி யுங்கள். அதனை தடுப்பூசிகளுக்கும் ஏழை களின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்துங்கள் என கடிதம் எழுதியிருக்கிறார்கள்!

இதயமுள்ள பணக்காரர்கள்!

டில்லியை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது குளிர். குளிருக்காக வீட்டுக்குள் அடுப்பை பற்ற வைத்துத் தூங்கியதில் ஒரு குடும்பமே பலி யாகியிருக்கிறது. சக்தாரா சீமபுரியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந் திருக்கிறது. நான்காவது தளத்தில் தனது நான்கு குழந்தைகளுடன் வசித்த ராதா, இரவில் குளிரைப் போக்க கதகதப்புக்காக அடுப்பை பற்ற வைத்துவிட்டு அப்படியே தூங்கியிருக்கிறார். நெருப்பிலிருந்து வந்த புகை வீட்டுக்குள்ளேயே அடைந்து குழந்தைகளும் தாயும் மூச்சுத் திணறி பலியாகி யிருக்கிறார்கள்.

நெருப்புக்குத் தப்பி வாணலியில் விழுந்த கதையால்லா இருக்கு!

-நாடோடி

nkn260122
இதையும் படியுங்கள்
Subscribe