Published on 12/11/2022 (06:12) | Edited on 12/11/2022 (07:04) Comments
மகாராஷ்டிர இந்துத்துவச் செயல் பாட்டாளரான சாம்பாஜி பிடேவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற் கெனவே இவரது பேச்சு தான் பீமா கோரேகான் கலவரத்துக்கு காரண மானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மற்றொரு பிரச்சினையில் சிக்கியுள்ளார் சாம்பாஜி.
நவம்பம் 3-ஆம் தேதியன்...
Read Full Article / மேலும் படிக்க,