Published on 08/06/2022 (06:13) | Edited on 08/06/2022 (09:22) Comments
சவுகார்பேட்டை தங்கசாலையைச் சேர்ந்த பேக் ஏற்றுமதி நிறுவனர் சுரேஷ். இவரது தந்தையிடம் சில நாட்களுக்குமுன் அவசர பணத்தேவை என்று தங்கக்காசைக் கொடுத்து பணம் பெற்றுச்சென்றார் ஒரு நபர். பின்னர், அவர் சுரேஷைச் சந்தித்து தான் அப்பாவுக்குத் தெரிந்தவரெனவும், நெருக்கடி யான பணத்தேவை இருப்பதாகக் கூறி 2...
Read Full Article / மேலும் படிக்க,