Skip to main content

ஸ்ரீமதி மரணம் கொலையா? தற்கொலையா? -கேள்வி எழுப்பும் வழக்கறிஞர் சங்கரசுப்பு

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
ஸ்ரீமதி வழக்கு விசா ரணையிலும், பிரதேப் பரிசோதனையிலும் சில முக்கியமான சந்தேகங் களை, மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு எழுப்புகிறார். போலீஸின் விசாரணை செல்லும் திசையின் நம்பகத்தன்மையை அசைத்துப் பார்ப்பதாக இருக்கின்றன அவரது வினாக்கள்."ஸ்ரீமதி புதைக்கப்பட வில்லை விதைக்கப் பட்டிருக்கிறார்' என்று ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் எடப்பாடியை புறக்கணித்த மோடி! ஓ.பி.எஸ். ஹேப்பி! தமிழ்நாட்டை குறி வைக்கும் என்.ஐ.ஏ!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
"ஹலோ தலைவரே, இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பழங்குடி சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்மு பதவி ஏற்றிருக்கிறாரே.''” "அவரோட வெற்றி பற்றியும் அது குறித்த ஒன்றிய ஆளுந்தரப்பின் கணிப்பையும் நம்ம நக்கீரன்தானே முதன்முதலில் சொன்னது.''” "உண்மைதாங்க தலைவரே.. 60 சதவீதத்துக் கும் அதிகமான வாக்குகளைப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

குட்கா கேஸ்! சி.பி.ஐ.க்கு அனுமதி! பதறும் மாஜிகள்! கோட்டையில் ஓட்டை!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
அ.தி.மு.க. ஆட்சியில் பரப்பரப் பாகப் பேசப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன் னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதியளித்திருக்கிறது தி.மு.க. அரசு. பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரத்தில் அரசின் ரகசிய ஆவணம் லீக் ... Read Full Article / மேலும் படிக்க,