Shivani : தமிழக அரசின் மெகா ஊழல் விரைவில் வெளியிடப் படும் - டி.டி.வி. தினகரன் * அடேய்ய்..! அண்ணன் ஏன் கண்ணாடிய பார்த்து பேசிக்கிட்டு இருக்காரு?

SSK : மத்திய அரசுக்கு மாநில அரசு அடிபணிந்துள்ளது என்பது தவறானது - பழனிசாமி * அடிமையாய் இருக்கோம் என்று சொல்லியிருக்கணும்..! சரிதானே!

fb

fb

Advertisment

ஷிவானி : சமஸ்கிருதத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட முடியுமா? - அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் * நாங்க எதுக்கு சென்றாயன் நைட்டு 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போகனும்..!?!

உமர் : ""பூரண மதுவிலக்குக்கு ஆதரவு இல்லை"" - கமல் * சொர்க்கம் மதுவிலே எனப் பாடியவராச்சே !

Advertisment

பரூக் : ஏர்செல் டவர் சிக்னல் கிடைப்பது எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்பட லாம் "" - ஏர்செல் சி.இ.ஓ.* நல்லவேளை சொன் னிங்க ரீசார்ஜ் செய்யலாம் என நினைத்தேன்!

fb

fb

உதய நிலா : கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேச கூடியவர் என் மகன் சிம்பு - டி.ஆர் * சுட்ட படம் வேணுமா ? சுடாத படம் வேணுமா ?

இதயநிலா : பாஜக தலைவர் அமித் ஷாவை கேள்விகளால் துளைத்த விவசாயிகள்: பதில் கூற முடியாமல் தப்பி ஓட்டம் ! * இப்போ தெரியுதா பிர தமர் ஏன் விவசாயிகளை சந்திக்கவில்லை என்று!

தொகுப்பு : ஜீவாபாரதி,

அருண்பாண்டியன், துரை.கணேசன்