Yuga : புதுச்சேரியின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்தான் தடை-மோடி * நம்ம நாராயணசாமியை கேட்டால் கிரண்பேடி தான் காரணம்னு சொல்லுவாரு..?
YR : மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான் ஜெய லலிதாவின் புதிய சிலையை விமர்சிப்பார்கள்- ஜெயக் குமார் *அது ஜெயலலிதா சிலையா இருந்தால் நாங்க ஏன் விமர்சிக்கப்போறோம்.!!
யுக ஆர்: அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் நீண்ட நாள் வானில் பறக்காது- OPS * பார்ரா..!! அம்மா பிறந்த நாளில் அம்மாவையே கலாய்க்கிறாப்டி..?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fb1_7.jpg)
Ajmal : காங்கிரஸ் 48 ஆண்டுகளில் செய்யத் தவறியதை, 48 மாதங்களில் பா.ஜ.க. அரசு செய்துள்ளது -பிரதமர் மோடி * ஒரே ராத்திரியில மக்களை நடுத் தெருவில் நிறுத்திய சாத னையை சொல்றாரு...
ajmal Arasai : ஜெ. சிலையில் மாற்றங்கள் செய்யப்படும்.. அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு -இப்போ வளர்மதி அடுத்து இந்திராகுமாரியா?
யுக : "இரட்டை இலை' வடிவம் குதிரை இறக்கைகளாக ஆனபோது; "வளர்மதி' உருவம் மட்டும் அம்மா சிலையாக மாறக்கூடாதா?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fb2_6.jpg)
தொகுப்பு : ஜீவாபாரதி, அருண்பாண்டியன்,
துரை.கணேசன், நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02-27/fb-n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fb_8.jpg)