Boopathy : அவசரமாக கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்று விட முடியாது - தமிழிசை * அதான.. பொறுமையா ஒரு 10 வருசம் நோட்டா கூட சண்ட போடணும்..

Ezhilan: கமல் வாங்கும் வாக்குகள் தி.மு.க.வை பாதிக்கும் - எச்.ராஜா * நோட்டா வாங்கும் வாக்குகள் பி.ஜே.பி.யை பாதிக்கும் -பொதுசனம்

fbfb

fbfb

Advertisment

fbfb

fb

Advertisment

Umar :: எனக்கும் கமலுக்கும் நோக்கம் ஒன்றுதான் - ரஜினி - * எஜமானரும் ஒருத்தர் தானா?!

Yuga : தொழில் முனைவோர் களுக்காக ஆளுநர் மாளிகையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்-பன்வாரிலால் புரோகித் * ஆளுநர் மாளிகையா? கமிஷன் மண்டியா?

யுக ஆர் : இந்திய கோடீசுவரர் களின் சொத்து மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத் துக்கு சமம் -ஆய்வில் தகவல் * நாங்க பேங்க்ல போடுற பணத்தை எல்லாம் எடுத்து பணக்காரனுக்கு கடன் கொடுத்தா அப்படித்தான்..!!

யுக ராஜேஸ் : திராவிடத்தை அவ மதித்துவிட்டார் கமல்- பொன்.ராதா * இதை தமி ழகத்தையே அவமதிக்கும் நீங்க சொல்லக்கூடாது..?

கிரியேட்டிவ் ராஜ் : டிடிவி தினகரனுடன் கள் ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு சந்திப்பு * ஒவ் வொருத்தரா போயி பாக்குறதுக்கு எடப்பாடியே அம்புட்டு பேரையும் கூட்டிட்டு போயி பாத்துரலாம்

தொகுப்பு : ஜீவாபாரதி, அருண்பாண்டியன்,

துரை.கணேசன், நாகேந்திரன்