Shivani : மக்களின் பணம் பாதுகாப்பாகத் தான் உள்ளது கவலை வேண்டாம் * பஞ்சாப் நேசனல் வங்கி யாருகிட்ட எசமான் தூக்கிட்டு ஓடின நீரவ் மோடிகிட்டயா..!?!
SSK : ஹாசினி கொலை வழக்கில் குறைந்த தண்டனை வழங்க தஷ்வந்த் கோரிக்கை : * அப்படியா..!? பாதி மட்டும் கட் பண்ணி விட சொல்லுங்க எசமான் !!
ஷிவானி சிவா

ஷிவானி சிவா : நாட்டின் பிரதமர் ஆகிய எனக்கு 'கார்' இல்லை - மோடி * உ.பி யில் இறந்தவர்களை கொண்டு போக ஆம்புலன்சும் இல்ல குழந்தைகளுக்கு ஆக்சிஜனும் இல்ல..!?
Umar : "ரூ.8 கோடியை எப்போ கொடுப் பீங்க' - லதா ரஜினிக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்! * சிஸ்டம் சரியானவுடன் !
உதய நிலா : நாட்டின் பிரதமர் ஆகிய எனக்கு "கார்' இல்லை - மோடி * "ஜி'க்கு ஒரு "ஆஸ்கார்' கொடுங்கப்பா ""
Boopathy : மோடி சொல்லித்தான் அதிமுகவில் சேர்ந்தேன் - ஓ. பன்னீர்செல்வம் * தமிழிசை : நான் இங்க பாஜகவுக்கு ஆள் கிடைக்காம தெரு தெருவா சுத்துறேன்.. நீங்க அ.தி.மு.க.வுக்கு ஆள் புடிச்சு அனுப்புறீங்களா?
யுக : காவிரி பிரச்சனைகளுக்கு திமுகவின் நடவடிக்கைகளே காரணம்-எச்.ராஜா * தேலையில்லாத பிரச்சனைகளுக்கு நீங்க காரணமா இருக்கிற மாதிரியாண்ணே..?
YR : ரஜினி-கமல் சந்திப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை-ஜெயக்குமார் * ஆமா..EPS-OPSம் சந்திச்சுக்கிறதால மட்டும் தான் உலகமே பயன் அடையப்போவுது..?
எனக்கொரு டவுட் : எங்களை ஊழல் கட்சி எனக் கூறும் நடிகர் கமல், திமுக தலைவர்களை சந்தித்தது ஏன்? - செல்லூர் ராஜூ * நான் சொல்லல, அண் ணன் சயின்டிஸ்ட்னு..!
தமிழினி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் - எடப்பாடி பழனிசாமி * கனவு கண்டது போதும் எந்திரிங்க. மோடி டைலாக்க நீங்க பேசிட்டு இருக்கீங்க...!