பூபதி : விடுங்க எப்படியும் அந்த 15 டி.எம்.சி. தண்ணியவும் Kingfisherகாரன் பீர் தயாரிச்சு நமக்கு தான் அனுப்ப போறான்..
-திங் பாசிடிவ்
பூபதி முருகேஷ் : எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தாமதம் ஏன்? - OPS கேள்வி
மோடி : ஓ !
பூபதி : விடுங்க எப்படியும் அந்த 15 டி.எம்.சி. தண்ணியவும் Kingfisherகாரன் பீர் தயாரிச்சு நமக்கு தான் அனுப்ப போறான்..
-திங் பாசிடிவ்
பூபதி முருகேஷ் : எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தாமதம் ஏன்? - OPS கேள்வி
மோடி : ஓ ! மன்னரிடம் நீ கேள்வி கேட்கிறாயா?
Boopathy : கடனை வாங்கிட்டு உள்ளூர் லயே கூச்சமில்லாம சுத்துனா கடன்காரன்.
கடனை வாங்கிட்டு வெளிநாடு போய் கூச்சமில்லாம சுத்துனா பணக்காரன்..
பாரூக் : சமஸ்கிருதத்தைவிடவும் தமிழ் பழமையான மொழி; தமிழ் கற்க முடியாததற்கு நான் வருத்தப்படுகிறேன் - மோடி
- தமிழ்ல வர்ற மீம்ஸ் எல்லாம் படிக்க முடியலைன்னு வருத்தம் போலிருக்கு!
இதய நிலா : நீரவ் மோடி மீது 3 ஆண்டு களுக்கு முன்பே புகார் செய்தும் ஏன் நடவடிக்கை இல்லை?- பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
- தப்பித்துப் போகட்டும் என காத்து இருந்தோம்!
உதய நிலா : எதுக்கெடுத்தாலும் இந்த எதிர்க்கட்சிகள் மோடியையே குறை சொல்லுதே என்ன செய்யலாம்?
- விடுவிடு, மோடி பிறந்ததே காங்கிரஸ் ஆட்சியில் தான்னு சொல்லிடுவோம்!
yuga : மோடி கூறியதால்தான் அமைச்சர் பதவியை ஏற்றேன்-OPS
-அப்படியே? யார் கூறியதால் "தர்மயுத்தம்' நடத்துனீங்கன்னும் சொல்லிடுங்க..!!
தொகுப்பு :ஜீவாபாரதி, அருண்பாண்டியன்,
த.சரவணப்பெருமாள்