Boopathy : என்னுடன் டீ குடித்ததால் OPS பதவியிழந் தார். ஆகவே எடப்பாடி ஆட்சியை கலைக்க அவருடன் டீ குடித்தேன் - ஸ்டாலின் * இந்த ஐடியாவுக்கு செல்லூர் ராஜு தெர்மாகோல் ஐடியாவே பரவாலடா..

பூபதி : சேரர் படை, சோழர் படை, பாண்டியர் படைன்னு தமிழர்கள் பிரிந்திருந்தது நம்ம வீரம்.. * நயன்தாரா ஆர்மி, ஓவியா ஆர்மி, ப்ரியா வாரியர் ஆர்மின்னு பிரிந்திருப்பது நம்ம நேரம்..

fbfb1

Advertisment

Shivan : பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ஊழல். குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி மீது வழக்குப் பதிவு - செய்தி * குஜராத் தான் இதுக்கும் மாடலா..!?! வாழ்றானுங்க!

SSK : மோடி எழுதிய புத்தகத்தை மாணவரிடம் எடுத்து செல்ல வேண்டும் - செய்தி! * அவங்க அதை எடைக்கு போட்டு..! அது கடைசியா பக்கோடா மடிக்கத்தான் வரும்

fb2

Advertisment

பரூக் : உச்ச நீதிமன்றத்தால் நம்பர்-1 குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி படத்தை சட்ட சபையில் வைத்ததற்கு நன்றி சொல்லி யாரும் போஸ்டர் அடிக்கலையா?!

Yuga : கே.பால சந்தரின் சொத்து கள் ஏலம் என்று சமூகஊடகங்களில் பரவிய செய்தி உண்மை அல்ல- கவிதாலயா நிறு வனம் விளக்கம் * அப்ப.. "சிஸ்டம்' சரியில்லைனு சொன்னது உண்மைதான் போல..?

fb3

யுக.ஆர். : சிரிப்புக்கு GST இல்லை- ரேணுகா சௌத்ரி * சத்தமா சொல்லாதீங்க மோடி காதுல விழுந்திடப்போகுது..?

fb5fb6

அஜ்மல் அரசை : அ.தி.மு.க.-வை பாதுகாக்காவிட்டால் தெருவில் தான் நிற்கவேண்டும் -தம்பிதுரை * கொஞ்சநாள் கழித்து மத்திய சிறையிலும் நிற்கணும்ணே...