YR: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வர தாமதமாவதற்கு மாநில அரசே காரணம்-தமிழிசை * அப்படியே காவிரி மேலாண்மை வாரியம் தாமதமாவதற்கு யாரு காரணம்னு சொல்லிடுங்க..?

Yuga: அரியானாவில் ஆதார் அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு * இனி ஆதார் அட்டை இருக்கிறவன் மட்டும் தான் புள்ளையே பெத்துக்கணும் போல..!!

Advertisment

Yuga rajesh: பணம், பதவியால் மக்களை வாங்க முடியாது -TTV தினகரன் * ஆமா.. ஒன்லி டோக்கனால் மட்டும்தான் வாங்க முடியும்..?

மித்ரன் : பாலஸ்தீனத்திற்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்ற பிரதமர் மோடி -செய்தி * அப்படியே அந்த பெர்முடா முக்கோணம் பக்கமும் போய்ட்டு வாங்க!?

Advertisment

Arun: தி.மு.க.வும் காங்கிரஸும் கணவன் - மனைவி போல இருக்கிறோம் - திருநாவுக்கரசர். * அப்ப ம.தி.மு.க., வி.சி.க., etc...... எல்லாம் என்ன உறவோ!!

fbb

fb1

மன்னன் : தமிழர், தமிழால் இணைக்கப் பட்டால் நாளை நமதே - கமல்ஹாசன் -பிக்பாஸ் டயலாக் மாதிரியே இருக்கு.

Ajmal: தமிழகம் முழுவதும் மத்திய பட்ஜெட்டை விளக்க 1,000 பிரச்சார பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் - தமிழிசை -கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வாடகைக்கு நாற்காலிகள் தேவை.

அஜ்மல் அரசை: விரைவில் சுதந்திர பாலஸ்தீனம் -மோடி * இவர் இந்திய நாட்டு பிரதமருங் கிறதையே அடிக்கடி மறந்திடுறாரு.

fb3