fbb

fbb

Shivani : அரசியல் கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியாது - செல்லூர் ராஜு * நாசா விஞ்ஞானி கிட்ட யாரு அரசியல் பத்தி கேட்டது..!?!

Advertisment

SSK : பங்குச் சந்தை யையும் ஊத்தி மூடிட் டாங்க..!?! கேட்டா "ஆன்ட்டிஇந்தியன்'னு சொல்லுவானுங்க..!! * பக்கோடா போட கத்துக்க வேண்டியதுதான் !!

எஸ் சிவா : விஜய் மல்லையா பெற்ற கடன்குறித்த ஆவணங்கள் எங்களிடம் இல்லை - மத்திய நிதி அமைச்சகம். *ஆனா விவசாயிங்க கடன் ஆவணம்லாம் பத்திரமா வெச்சிருப்பீங் களே..!?!

Advertisment

fbb

Srini : பொய் பேச்சை நிறுத்துங்கள்! - மோடி * தட் "கொரங்கு பொம்மை என்ன விலை?" மொமெண்ட்!

கருப்பு கருணா : ""எங்களைப்போன்ற சாமானியர் கள் ஆட்சியில் இருப்பதை சிலர் விரும்பவில்லை'' - மோடி.* சார்.. ஒங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் பிரச்சனைன்னா பேசித்தீர்த்துக்குங்க.. இப்பிடி பார்லிமெண்டுல வந்து புலம்பாதீங்க!

எனக்கொரு டவுட் : மக்களின் நல்வாழ்வுக்காக இன்னும் ஏராளமாக செய்யவேண்டி உள்ளது -பிரதமர் மோடி * வச்சு செய்வது என்பது இதுதானோ.

தொகுப்பு : ஜீவாபாரதி,

அருண்பாண்டியன், துரை.கணேசன்