fb

Yuga Rajesh: தொடர் தோல்வி யால் காங்கிரஸ் அதலபாதாளத் துக்குச் சென்று விட்டது-மோடி - * வாழ்க்கை ஒரு வட்டங்கிறதை மறந்திடாதீங்க..?

Thaadikaran : சூரியன் உதிக்கும் போது காவி நிறத்தில் இருக்கும் -மோடி * கருப்புக் குடை பிடித்து காத்துக்கொள்வோம் -பெரியாரிஸ்ட்

YR : அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம்-கடம்பூர் ராஜு * கருப்பரு குசும்பரு முதல்வர் ஆக நினைக்கிறாரு...!!

Advertisment

fb

யுக : இப்போதைக்கு பி.ஜே.பி. கூட்டணியை பார்த்து, 'வேங்கய மவன் ஒத்தையில நிக்கேன் தில் இருந்தால் மொத்தமாக வாங்களே'னு சவால் விடுறது தமிழ்நாடு மட்டும்தான்.

Y Rajesh : தமிழகத்தில் தாமரை மலரும்- தமிழிசை -அதுமட்டும் இல்லக்கா? தண்ணீர் ஊத்துனா எல்லாப் பூக்களும் மலரும்..?

Advertisment

fb

யுக ஆர் : காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும்- பொன்.ராதா -எப்படி? நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கி கொடுத்த மாதிரியா..?

தொகுப்பு : ஜீவாபாரதி,

அருண்பாண்டியன், துரை.கணேசன்