fb

fb1fb1

Shivani : தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பா.ஜ.க. நுழையும் -எச்.ராஜா * பாத்ரூம்ல ஆளுநர் நுழைஞ்ச மாதிரியா சென்றாயன்..!!

Advertisment

SSK : "பத்மாவத்' படம்ன்னு "பாகமதி' படம் ஓடுற தியேட்டர்ல போராட்டம் பண்ணிய பா.ஜ.க. வினர். * பிரியாணி அண்டாவ மட்டும்தான் சரியா தூக்குறீங்க..?!

Advertisment

fffb2

Umar : ஊழல் குற்றம் புரிந்தவர்கள் ஒரு போதும் தப்ப முடியாது -மோடி * அதற்கு எடியூரப்பாவே சாட்சி!

இதய நிலா : யாராக இருந்தாலும் மேடை நாகரிகம் கருதி பேச வேண்டும் - தமிழிசை * ஹெச் ராஜாவுக்கு சொல்றார் போல!

fb3fb

யுக : அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே தி.மு.க. போராட்டம் நடத்தி வருகிறது- EPS பின்ன.. பொழுதுபோகாமல் போராட்டம் நடத்து றாங்கன்னு நினைச்சிட்டீங்களா..?

யுக ராஜேஸ் : நித்தியானந்தா ஆஸ்ரமங்களை ஒழித்துக் கட்ட நேரிடும்-நீதிபதி எச்சரிக்கை -* வெர்ஜின் பசங்க சாபம் சும்மாவிடாதுங்கிறது நிஜம்தான் போல..!!

fffff

Yuga:"புறம்போக்கு' என்கிற வார்த்தை அரசு கெசட் டில் உள்ளது- ஸ்டாலின் * அப்படியே நித்தியானந் தம் சீடர்கள் பேசிய வார்த்தைகளும் அரசு கெசட் டில் இருக்கான்னு பார்த்து சொல்லுங்க தலைவரே..!!

தொகுப்பு : ஜீவாபாரதி,

அருண்பாண்டியன், துரை.கணேசன்