fb

Boopathy : பெரியார் தமிழை சனியன் என்று சொன்னதற்கான ஆதாரம் உண்டு -எச்.ராஜா * அது நான் சொல்லல, என் அட்மின் சொன்னது -பெரியார்

fb

SSK : எச

Boopathy : பெரியார் தமிழை சனியன் என்று சொன்னதற்கான ஆதாரம் உண்டு -எச்.ராஜா * அது நான் சொல்லல, என் அட்மின் சொன்னது -பெரியார்

fb

SSK : எச்.ராஜா அனுமதியில்லாமல் அவரது "அட்மின்', பெரியார் குறித்து பதிவிட்டது கண்ட னத்திற்குரியது :பழனிசாமி * உலகத்துலயே அட்மினுக்கு கண்டனம் தெரிவிச்ச ஒரே கரகாட்ட தலைவர் இவருதான்.

ஷிவானி : திருச்செந்தூர் கோவிலுக்குள் மோடிக்கு எதிராக பிட் நோட்டீஸ் தரலாமா -எச்.ராஜா *கர்நாடக சட்டமன்றத்தில் மட்டும் உங்க எம்.பி.க்கள் பிட்டு படம் பார்க்கலாமா..!?

fb

இதய நிலா : மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை 55 புதிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி! * மத்திய அரசுக்குக்குத்தான் நம்மீது எவ்வளவு அக்கறை?!

தொகுப்பு : ஜீவாபாரதி,

அருண்பாண்டியன், துரை.கணேசன்

Facebook
இதையும் படியுங்கள்
Subscribe