உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்ட பிறகு, கடந்த 4 மாதங்களாக கிராம ஊராட்சிகளில் அமர்க்களமாக வசூல் வேட்டை நடக்கிறது. முன்புபோல் ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு வரவும் இல்லாமல் போனது. ஊராட்சி மன்ற அலுவலகங்களில் கிளார்க்காக பணிபுரிந்தவர்களே ஊராட்சி செயலர்கள...
Read Full Article / மேலும் படிக்க,