Skip to main content

பதிலுக்குப் பதில்! பதவியைப் பறித்த தி.மு.க!

19 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாவட் டம், கோவில்பட்டி யூனியனில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 11 வார்டுகளையும், அ.தி.மு.க. 8 வார்டுகளையும் கைப்பற்றியிருந்தது. தி.மு.க.வின் முத்துமாரிக்கு யூனியன் சேர்மனாகும் வாய்ப்பு இருந்த நேரத்தில், தொகுதியின்... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்