""ஹலோ தலைவரே, தமிழகத்தின் கொரோனா நிலவரம் டெல்லியை ரொம்பவே அதிர வச்சிருக்கு...''
""ஆமாம்பா, அரசாங்கம் எப்படியெல்லாம் மறைக்குதுன்னு நம்ம நக்கீரனில் ஸ்பெஷல் ஸ்டோரி வந்திருக்கு. ஆனாலும் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், மந்திரி கள்னு பரவி, கவர்னருக்கே கொரோனாத் தொற்று ஏற்பட்டதால் டெல்லிக்கு ஷாக்...
Read Full Article / மேலும் படிக்க,