Skip to main content

தலைவரை மாத்து” புதுச்சேரி காங்கிரஸார் கலாட்டா!

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் பதவி வகித்து வருகிறார். அவரை மாற்றவேண்டும் என காங்கிரஸில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி., சட்டமன்ற உற... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்