Skip to main content

குத்துச்சண்டையில் அரசியல் பஞ்ச்! சார்பட்டா பரம்பரை

பா.இரஞ்சித் மீண்டும் தன் ஹோம் கிரவுண்டுக்கு வந்துவிட்டார், அடித்து ஆடியுள்ளார் என்று சொல்கிறார்கள் "சார்பட்டா பரம்பரை' படம் பார்த்தவர்கள். "அட்டகத்தி', "மெட்ராஸ்' படங்களின் மூலம் ஒரு புதிய வாழ்வை, வெகுஜன சினிமாக்களில் சொல்லப்படாத அல்லது சரியாய் சொல்லப்படாத கதைகளை, போராட்டத்தை சரியாக சொன... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்