ஒரு நியாயத்தை அரசு செய்ய மறுக்கும்போது, அந்தப் பொது நியாயத்திற்காகப் போராடும் இளைஞர்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறைக்கு அனுப்பியபோது, "அவர்கள் தீவிரவாதிகள் இல்லை போராளிகள்' என்று பொதுமக்களுக்கு அடையாளம் காட்டியது நக்கீரன். அன்றைய கால கட்டத்தில் இருந்து தொடர்ந்து வாசிக்கும் பழ...
Read Full Article / மேலும் படிக்க,
நடிகர் திலகம் தொடங்கி வைத்த நக்கீரன்! வழக்கறிஞர் த.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்ட (கிழக்கு) காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காமராஜர் நற்பணிமன்றத் தலைவர்.
வாள்கள் தோற்றுப்போன வரலாறுகள் உண்டு. ஆனால் பேனாமுனைகள் தோற்றுப்போன வரலாறு கிடையாது என்பது அறிஞர் கூற்று. அந்த அடிப்படையில் நக்கீரனு...
Read Full Article / மேலும் படிக்க,
என் தந்தையின் தொழில்நிமித்தமாக நாங்கள் அந்தமானில் குடும்பத்தோடு வசித்துவந்தோம். அப்போது நான் சிறுபிள்ளை. அந்தமானில் இருந்தபடி தமிழக நிலவரங்களை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், செய்தித்தாள்கள் பார்த்தால்தான் உண்டு. கடைகளில் அவ்வளவு எளிதில் தமிழ் செய்தித்தாள்கள் கிடைப்பது அரிது. தேடிப்பிடித்த...
Read Full Article / மேலும் படிக்க,