Published on 21/08/2018 (15:56) | Edited on 22/08/2018 (08:25)
தமிழக அரசியல் மற்றும் சமூக வாழ்வியல் கட்டமைப்பில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக விளங்குகிறது நக்கீரன். நான் சிறுவயதாக இருக்கும்போதே என் தந்தை நக்கீரன் இதழை வீட்டுக்கு வாங்கி வந்து படிப்பார். நான் கல்லூரி புத்தகங்கள் படித்து முடித்தபின் நக்கீரனை வாசிப்பேன். நக்கீரன் புத்தகத்தின் தலைப்பில...
Read Full Article / மேலும் படிக்க,