நான் பொதுவாழ்விற்கு வந்ததிலிருந்து நக்கீரன் இதழ்களை தவறாமல் படித்து வருகிறேன். நடுநிலையோடு சமூக அவலங்களை, அரசியல் பிரச்சினைகளை, மக்களுக்கான போராட்டங்களை, அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி செய்யும் தவறுகள், ஊழல்களை படம் பிடித்துக் காட்டுவதில் தனித்தன்மையோடு விளங்குகிறது. சந்த...
Read Full Article / மேலும் படிக்க,
ஓடக்கார பேச்சிமுத்து தேவர். இதுதான் ஓ.பி.எஸ்.ஸின் பூர்வீகப் பெயர். ஓ.பன்னீர்செல்வமாக அறிமுகமான அவர், தனது தம்பி பாலமுருகனுக்காக ஓ.பி.எஸ். ஆகிறார். அதே பாலமுருகனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அதற்கு உதவி செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பார்க்க டெல்லி சென்றார் என்கிறார்கள். ...
Read Full Article / மேலும் படிக்க,