கட்சி நிர்வாகிகளைப் பந்தாடும் மா.செ. சி.வி.சண்முகம்!
Published on 14/01/2019 | Edited on 15/01/2019
சமீபத்தில்தான் விழுப்புரம் அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார் அமைச்சர் சி.வி.சண்முகம். அதற்குள் மாவட்டத்தின் கட்சிப் பொறுப்பாளர்களை களையெடுக்கும் லிஸ்டை தயார் செய்துவிட்டார். இதனால், தனது சகோதரரும், ஜெ.நியூஸ் சேனலின் இயக்கு நருமான ராதாகிருஷ்ண னோடு யார்யாரை பந்தாடப் போகிறார் ...
Read Full Article / மேலும் படிக்க,
எதற்கும் அசராத முதல்வர் எடப்பாடியை நிலைகுலைய வைத்திருக்கிறது கொடநாடு கொலைகள்! முதல்வரானதற்குப் பின்பு எத்தனையோ குற்றச்சாட்டுகள் எடப்பாடிக்கு எதிராக கச்சைகட்டிய போதும் அதுகுறித் தெல்லாம் கவலைப்படாத நிலையில் கொடநாடு கொலைகளில் அவருக்கு தொடர்பிருப்பதாக அம்பலமாகியுள்ள விவகாரத்தை அவசரம் அவசரம...
Read Full Article / மேலும் படிக்க,
சாமுவேல் மேத்யூஸ். இவர்தான் "எடப்பாடி பழனிச்சாமி கொடநாட்டில் ஐந்துபேரை கொலை செய்து அங்கிருந்த ஆவணங்களை கொள்ளையடித்தார்' என பரபரப்பான குற்றச்சாட்டை கிளப்பியவர்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சாமுவேல் மேத்யூஸ் சாதாரணமானவர் இல்லை. இவர், "தெஹல்கா' என்கிற ஊடகத்தில் நிர்வாக ஆ...
Read Full Article / மேலும் படிக்க,