நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பண்ருட்டி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றிய நிலையிலும், அங்கே தி.மு.க.வினர் மத்தியிலேயே பெரும் புகைச்சலும் சலசலப்பும் கிளம்பி இருக்கிறது.
பண்ருட்டி நகராட்சிக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், அங்குள்ள 34 வார்டுகளில் தி.மு.க. 17-ஐயும், அதன் கூட்டணிக்கட்சிக...
Read Full Article / மேலும் படிக்க,