Skip to main content

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் திறந்தவெளி பல்கலைக்கழகம்! -தோண்டத் தோண்ட கோல்மால்!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தி லிருந்து நிறைய கோப்புகளை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அள்ளிச் சென்றிருக்கும் விவகாரம் உயர்கல்வித் துறை வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வருகிறது தமிழக அரசின் திறந்தநிலை பல்கலைக் கழகம். இதன் துணைவேந்தரா... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்