Published on 30/07/2020 (13:08) | Edited on 01/08/2020 (05:55)
கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் பெற்ற 3.72 சதவீதம் வாக்குகள் பெரிய அரசியல் கட்சிகளாலும், புதிய கட்சிகளாலும் கவனிக்கப்பட்டன. ஆனாலும் அதன்பிறகு வந்த இடைத்தேர்தல்- உள்ளாட்சித் தேர்தல்களை புறக்கணிக்கவே செய்தார் கமல். சட்டமன்றத் தேர்தலுக்கான ப...
Read Full Article / மேலும் படிக்க,