Skip to main content

ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நீர்நிலைகள்! மீட்குமா அரசு?

கடந்த 30 ஆண்டு களாக உயர்நீதிமன்றம் நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்கள், ஆறு கள், ஓடைகள் ஆகியவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவு களைப் பிறப்பித்துக்கொண்டே உள்ளது. ஆனால் ஆட்சியிலிருந்த அரசுகளோ ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வேகம் காட்டவில்லை என்கிறார்கள் விவசாயிகள், பொதுமக்கள்.   ... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்