சென்னையில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பு களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழை நியமித்திருக்கிறது தமிழக அரசு. இவரது தலைமையில், பல்வேறு துறை களைச் சார்ந்த 13 வல்லுநர்களும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைமைச் செய...
Read Full Article / மேலும் படிக்க,