Published on 23/08/2019 (15:55) | Edited on 24/08/2019 (06:31)
(65) வரிப் பெருக்கத்திற்கு ஊழலே காரணம்!
நாள் தோறும் செய்தித்தாள்களைப் பிரித்தால், ஊழலைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை.
மேல்நாடுகளிலும் இலஞ்சம் உண்டு. சட்டத்தை வளைத்துக் காரியம் செய்துகொடுப்பதற்கு அவன் காசு கேட்பான். இங்கே சட்டப்படி செய்வதற்கே காசு கேட்கிறான். நகராட்சி உறுப்பினரிலிருந...
Read Full Article / மேலும் படிக்க,