நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ஆங்காங்கே மூன்றாமிடம் பிடித்ததோடு, தமிழகத்தில் தனித்து களம் கண்டு 8.19 சதவீதம் வாக்குகளைப் பெற்று மாநில கட்சி அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி தொடங்கி 14 ஆண்டுகள் கடந...
Read Full Article / மேலும் படிக்க,