Skip to main content

பெண் கொலையில் விலகாத மர்மம்! பற்றி எரியும் நாமக்கல் கிராமம்!

மர்ம நபர்கள் சிலர் துணியை பெட்ரோலில் நனைத்து தீ வைத்து, கொட்டகைக்குள் வீசியுள்ளனர். தீ 'மளமள'வென பரவியதில், உள்ளே அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் ராகேஷ், சுக்ராம், யஷ்வந்த், கோகுல் பலத்த காயமடைந்தனர். கரூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்த... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்