போராடும் தலைவர்களுக்கு குறி வைக்கும் மோடி அரசு! -வேல்முருகன் ஜெயில் பேட்டி!
Published on 15/06/2018 (13:07) | Edited on 16/06/2018 (06:59) Comments
தமிழகத்தின் உரிமைகளுக்காகத் தொடர்போராட்டம் நடத்திவந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது எடப்பாடி அரசு. ஜாமீன் இன்னும் கிடைக்கவில்லை. வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாகவே அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. சிறையில் இருக்கு...
Read Full Article / மேலும் படிக்க,