தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை ஆணவப் படுகொலை செய்வது தொடர்கதையாகவே இருக்கிறது. அப்படி நடப் பதற்கான காரணங்களில், காவல்துறைக்கும் குறிப்பிடத் தக்க பங்கிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள், பாதுகாப்பு கோரி வரும்போது அவர்களுக்கு சரியான பாதுகாப்பை வழ...
Read Full Article / மேலும் படிக்க,