ஏசு பிறந்த டிசம்பர் 25 உலகெங்கும் மகிழ்ச்சியான நாள். கீழவெண் மணிக்கு அது இன்றளவும் துக்க நாள். அன்றைய இரவில்தான் ஒரே குடிசைக்குள் 44 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 44 விவாசாயத் ...
Read Full Article / மேலும் படிக்க,