Skip to main content

கமலாலய லீலைகள்! காயத்ரி அதிரடி!

Published on 07/01/2023 | Edited on 07/01/2023
பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலையால் அவமானப் படுத்தப்பட்டதாக பொங்கிய காயத்ரி ரகுராம், தொடர்ச்சி யாக அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பி வந்தார். அதன்காரணமாக 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், தற்போது பா.ஜ.க.விலிருந்தே விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். அவரது முடிவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மோடி பெயரில் அண்ணாமலை மோசடி திட்டம்!

Published on 07/01/2023 | Edited on 07/01/2023
அண்ணாமலை, நரேந்திர மோடியை வைத்து ஒரு புதிய வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார். அந்த வியாபாரத்தின் மூலம் இதுவரை அண்ணாமலையின் சிஷ்யர் அமர்பிரசாத் ரெட்டி நூறு கோடி ரூபாய் வசூலித்துள்ளார். அந்த வியாபாரத்தின் மூளையாகச் செயல்படுபவர் அண்ணாமலையின் குருவான பி.எல்.சந்தோஷ் என பரபரப்பாகக் குற்றம்சாட்டுகி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

உதவியாளர் வில்லங்கம்! கைதாகிறாரா மாஜி சம்பத்?

Published on 07/01/2023 | Edited on 07/01/2023
அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சர் எம்.சி.சம்பத்தின் முன்னாள் உதவியாளர் குமார் குடும்பத்தினர் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டில் தலைமறைவான சம்பத், முன்ஜாமீனுக்காக முயற்சித்துள்ள விவகாரம் அ.தி.மு.க. அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்ஜாமீன் கிடைத்ததும்தான் பொதுவெளியில் ச... Read Full Article / மேலும் படிக்க,