Skip to main content

நீதி நம் பக்கமே! -உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

Published on 08/01/2019 | Edited on 09/01/2019
கல்லூரி மாணவிகளுக்கு வலை வீசிய நிர்மலா தேவி விவகாரம் குறித்த நக்கீரனின் தொடர்ச்சியான கட்டுரைகளால், ஆளுநர் மனஉளைச்சல் ஏற்பட்டு பணி செய்ய முடியாமல் தவிப்பதாகவும், அவரைப் பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் நக்கீரனின் கட்டுரைகள் அமைந்திருப்பதாகவும் கூறி ஆளுநரின் செயலாளர், நக்கீரன் ஆசிரியர் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இடைத்தேர்தல் ரத்து ரகசியம்!

Published on 08/01/2019 | Edited on 09/01/2019
திருவாரூர் தொகுதி யில் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் ரத்து செய் யப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வகுத்த வியூகங்கள் தமிழகத்தின் அரசியலை எதிர்காலத்தில் தீர்மானிப்பதாக இருக் கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் கீழ்வெண்மணி அடங்கிய கீழதஞ்சை மாவட்டம், கம்யூனிஸ்ட்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

குற்றவாளி மந்திரி ராஜினாமா! எடப்பாடி அமைச்சரவையின் முதல் விக்கெட்!

Published on 08/01/2019 | Edited on 09/01/2019
எடப்பாடி பழனிச்சாமியின் கேபினெட்டிலிருக்கும் அமைச்சர் கள் பலர் மீது ஊழல் புகார்கள் இருக்கும் நிலையில், முதல் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறது சிறப்பு நீதிமன்றம். அதன்படி, மூன்று வருட நீதிமன்ற தண்டனையால் பதவி இழந்திருக்கிறார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி.த... Read Full Article / மேலும் படிக்க,