ஐ.எஸ். இந்தியா? போலீஸை குறிவைக்கும் புது தீவிரவாதம்!
Published on 17/01/2020 | Edited on 18/01/2020
"எஸ்.எஸ்.ஐ. வில்சனைக் கொலை செய்த தீவிரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தௌபீக் இருவரையும், தமிழக மற்றும் கேரள காவல்துறையினர் கடந்த 8-ந் தேதி முதல் தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த 13-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இதாஸ் என்பவனை கர்நாடக போலீசார் கைதுசெய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில்...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, உலகத் தமிழர்கள் எல்லோரும், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் மூன்று நாள் விழா வாகச் சிறப்பாகக் கொண்டாடியிருக்காங்க.''’
""ஆமாம்பா, சொந்த ஊரில் பொங்கல் வைத்து கோயிலில் வழிபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி தரப்புக்கு வேறொரு விஷயத்தில் கவலையும் பதட்டமும் ...
Read Full Article / மேலும் படிக்க,
நீறுபூத்த நெருப்பாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியிருக்கிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் சூழலில், கூட்டணி நீடிக்குமா? என்பதே அரசியல் ஹாட் டாபிக்.
நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ...
Read Full Article / மேலும் படிக்க,