TOURING TALKIES : நான் அவளில்லை -கொதிக்கும் சோனியா
Published on 04/09/2021 (06:13) | Edited on 04/09/2021 (08:28) Comments
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னடத் திரையுலகில் போதைப் பொருள் விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், நடிகை ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தொழிலதிபர் பரத் மற்றும் நடிகையும் மாடலுமான சோனியா அகர்வால்...
Read Full Article / மேலும் படிக்க,