Yuga : சசிகலா சிறைக்கு செல்லும் போதே அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்து விட்டார்-OPS * நல்லவேளை..ஜெ. இறந்திட்டாரு..?
யுக : டெல்லி சென்ற EPS அவர் களின் பேட்டியின் ஒட்டுமொத்த சாராம்சம் இதுதான் "நாங்கள் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை'
யுக ராஜேஷ் : தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்திக்க விரும்பவில்லை- EPS * முதல்ல பிரதமர் உங்களை சந்திக்க விரும்பவில்லைன்னு சொல்லுங்க..?
YR : MGR-படத்தை பார்த்தால் குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ்வார்கள்- செல்லூர் ராஜு * அப்ப.. சமீபமாக நீங்க யாரும் MGR-படத்தையே பார்க்கலைன்னு நினைக்கிறேன்..?
ராஜேஸ் : கர்நாடகாவில் பா.ஜ.க. அலை வீச வில்லை புயலே வீசுகிறது- மோடி * அப்படியே தமிழ்நாட்டு சைடு வந்து பாருங்க பா.ஜ.க.வுக்கு எதிரா சுனாமியே வீசும்..?
Thaadikkaran : துண்டுச்சீட்டை பார்க்காமல் ராகுலால் 15 நிமிடம் பேச முடியுமா-மோடி - * கேமராவை பார்க்காம உங்களாலே பேச முடியுமா?
மித்ரன் : எங்களுக்கே தண்ணீர் இல்லை; தமிழகத்துக்கு எங்கிருந்து காவிரி நீர் கொடுப்பது - சித்தராமையா * எங்களுக்கே மின்சாரம் தட்டுப்பாடா இருக்கு உமக்கு நெய்வேலில இருந்து மின்சாரம் கேட்குதா!?
மெத்த வீட்டான் : தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிராகரித் தார் சித்தராமையா * நாட்டோட பிரதமரே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கல; அப்புறம் எப்படி முதலமைச்சர் மதிப்பாரு!
தொகுப்பு : ஜீவாபாரதி,
அருண்பாண்டியன், துரை.கணேசன்