இந்து முன்னணி + இடதுசாரி கூட்டு மிரட்டல்! -புலம்பும் குடியிருப்புவாசிகள்!
Published on 13/08/2019 | Edited on 14/08/2019
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் நகரில் உள்ளது மவுண்ட் வியூ அடுக்குமாடி குடியிருப்பு. தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை 1987-ல் கட்டி விற்பனை செய்துள்ளது. 72 வீடுகளுள்ள இந்த அபார்ட்மெண்டில் பாதியளவுக்கு இந்துக்களும், மீதி வீடுகளில் கிறித்துவர்களும்,...
Read Full Article / மேலும் படிக்க,