"அதிக பெண்களை கற்பழிப்பதனால் கலைஞன். அதனால கலைஞர்னு கூப்பிடலாமா''ன்னு ஒரு மேடையில் திருச்சி வேலுச்சாமி நா கூசாமல் பேசியதற்கு திருச்சி சூர்யா காரசார பதில்...
தமிழ்நாட்டில் நடப்பது காமராஜர் ஆட்சின்னு சொல் பவர்கள் அயோக்கியர்கள்னு கடுமையான வார்த்தைகள்லல வேலுச்சாமி பேசியிருக்காரே... இதை எப்படிப் பார்க்கிறீங்க?
அதாவது பாரம்பரியமாக காங்கிரஸில் இருந்துக்கிட்டு, "என் கையைக் கிழித்துப் பாருங்கள், எனக்கு தேசிய ரத்தம்தான் ஓடுது'ன்னு சொல்றவரு மாதிரி... காங்கிரஸ் ரத்தம்தான் ஓடுது, உள்ள பாத்தீங்கன்னா என் தேசியக்கொடிதான் தெரியும், காங்கிரஸ் கொடிதான் தெரியும்னு இந்த மாதிரி ஒரு துடிப்பு துடிச்சா பரவாயில்ல. இவரு போகாத கட்சி இல்ல. வராத இடம் இல்ல. எடுக்காத ரவுண்டு இல்ல. எல்லா பகட்டும் கட்டு கட்டுன்னு கட்டி எடுத்துட்டாரு.
தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி பொற்காலமா?
2006-ல இருந்து 2011 வரைக்கும் கலைஞருடைய ஆட்சி கூட பொற்கால ஆட்சிதான்னு நான் சொல்லுவேன். ஆனா குறைகள் இல்லாம இருந்துச்சா? எல்லாத்துலயுமே சரி, இப்ப டி.எம்.கே. கவர்மெண்டு நல்லாயிருக்குன்னு சிலபேரு சொல்லுவான். நான் குறையா சொல்லுவேன் சில விஷயங்கள. அதுக்காக டோட்டலா சரியில்லன்னு நாளைக்கு சொல்ல முடியுமா? அதாவது செவன்டிபைவ் பெர்சன்டேஜ் ஆப் பாஸிட்டிவ், டுவென்டிபைவ் பெர்சன்டேஜ் ஆப் நெகட்டிவ். எப்பவுமே ஒரு படமே பார்த்தாகூட நெகட்டிவ் ஆடியன்ஸ் இல்லாமல் இருக்காது. பாஸிட்டிவ் ஆடியன்ஸ் மேஜரா இருந்தா அது சக்சஸ்.
காமராஜர் ஆட்சியை குறை சொல்வது சரியா...?
எல்லா ஆட்சியையும்தான் குறை சொல்லுவேன். காமராஜர் மட்டும் என்ன அவ்வளவு. காமராஜர் தோத்தது இல்-யா? மக்கள் அப்ப உங்களை தூயவரா பார்க்கலல்ல. உங்கள தகுதியானவரா பார்க்கலல்ல. நீங்க சொல்ற அந்த பொற்கால ஆட்சியை மக்கள் உணரணும்.
காமராஜரை தோற்கடித்த தமிழ்நாடு, அது ஒரு வரலாற்றுப் பிழை, நன்றி கெட்ட தமிழ்நாடுன்னுல்லாம் சொல்றாறே?
பரவால்லீங்க. நன்

பரவால்லீங்க. நன்றி கெட்ட மனிதர்கள்னு இன்னிக்கு ஏன் சொல்றான்னா, அவனால 67-க்கு அப்புறம் இங்க காலையே ஊன்ற முடியல. அதனால வயித்தெரிச்சல்ல பேசுறான். நான் சொல்றது, நீ யாருக்காக சிறந்த ஆட்சிய குடுத்தன்னு காமராஜர பிராண்ட் பண்றீங்க. அந்த மக்கள் உங்களைப் புரிந்துகொண்டு பின்னால் நின்றார்களா? அங்கீகரித்தார்களா? பு-கேசி மாதிரி இங்க டம்மியா வரைஞ்சுப்புட்டு, நாளைக்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னாடி வருகிற மடையர்களுக்குத் தெரியவா போகிறதுன்னு பூசுற வேலையெல்லாம் நம்மகிட்ட வரக்கூடாது.
அரசியல்ல இருக்கிறோம், சில விஷயங்கள் நமக்குப் பிடிக்கலன்னா நான் பாட்டுக்கு வீட்டுல போய் படுத்துக்குவேன். ஒண்ணு ஒதுங்கிப் போயிரு, இல்ல நாளைக்கே நீ சொன்னா கேக்கக்கூடிய இடத்துக்கு வா. இப்ப தி.மு.க. கூட்டணியைத் தொடர வேண்டுமா? அல்லது த.வெ.க.வுடன் போகவேண்டுமான்னு கருத்து கேட்டாங்கள்ல டெல்-யில. அந்த மீட்டிங்ல வேலுச்சாமிக்கு இடம் இருந்திச்சா? அப்ப எனக்குத் தெரிஞ்சு காங்கிரஸ்ல ஆளே கிடையாது. அங்க இருக்கிற 10 எம்.எல்.ஏ., 10 எம்.பி., அப்புறம் முன்னாள் மாநிலத் தலைவர்கள் அப்புறம் சில முக்கியஸ்தர்கள்னு சொல்-க்கிட்டு 50, 60 பேரு இருக்கிறாங்க. மொத்தமே காங்கிரஸ்ல 60 பேரு இருக்கான், அவ்வளவுபேரும் அந்த ரூமுக்குள்ள இருக்கான். ஆனா ஒரே ஒரு ஆள் இல்ல, அது இவன். எங்கடா போனான் இவன்னு கேட்டா, காங்கிரஸ் கூட்டத்துல ஆள காணோம்... இங்க போனா துக்ளக் மேடையில இருக்குறானுங்க.
இந்த நிலையில இவரு மேடையேறி... இவர் ஏன் பொதுவாழ்க்கையில் ஜெயிக்க முடியவில்லையென்றால், இவருக்கு துணைவி கிடையாதாம். ஓட்டுப்போட வந்தவன், "உனக்கு துணைவி இருக்காளா?'ன்னு கேட்டானாம். "கலைஞருக்காவது மூணு பொண்டாட்டி இருக்குது. அதனால ஓட்டுப் போட்டான். எனக்கு ஒண்ணு புரியவே இல்ல. நான் கேக்குறது, மூணு பொண்டாட்டி கட்டுறான், 30 பொண்டாட்டி கட்டுறான்... உம் பொண்டாட்டிய கூட்டிட்டுப் போனாரா? உனக்கு ஏன் அது எரியுது.
அப்படிப்பட்ட விமர்சனங்கள் தேவையா?
சூர்யா: அது அவசியம் இல்லாதது. யாருக்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமோ, சில விஷயங்களில் அப்படித்தான் சொல்லவேண்டும். காமராஜரை புகழும்போது உங்களுக்கு சந்தோஷமா இருக்குது. கலைஞரை விமர்சனம் செய்யும்போது முதல்ல அந்த கண்ணியத்தைக் காப்பாத்தணும்ல.
இது காங்கிரஸோட குரல் அப்படீன்னு...?
சூர்யா: என்ன காங்கிரஸ் குரலு. கலைஞர் படத்துல வசனம் எழுதுனாரு. அதிகமாக கற்பழிப்பதனால் "கலைஞன்'... அதனால கலைஞர்னு கூப்புடலாம்னு பேசுறானே. எவள கற்பழிச்சாரு? எங்க வந்து இவன் வேடிக்கைப் பார்த்தான் சொல்லுங்க... அப்படியெல்லாம் பேசக்கூடாதுல்ல. இங்க இருக்கக்கூடிய வாரிசு அரசியல் தவறுன்னு பேசக்கூடிய திருச்சி வேலுச்சாமி, எந்த கட்சியில இருக்காரு... காங்கிரஸ்ல, நகைச்சுவையா இல்ல. இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நாங்கள் ஆளத் தகுதியில்லையா? அப்படீங்கிறாரு.
பெரிய காங்கிரஸ்காரன்னு பேசுற. அவங்க கொள்கையோடதான் இருக்கிறாங்க. ஐம்பெரும் முழக்கங்களில் மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி... அவ்வளவுதானே! 96ல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைஞ்சப்ப காங்கிரஸ் பெரும்பங்கு. அப்பவே ஆட்சி, அதிகாரத்துல பங்கு தரல. இப்ப மட்டும் என்ன வெங்காயம் குரல் குடுக்குறீங்க? உனக்கு அவ்வளவு தேவைன்னா, நாளைக்கு த.வெ.க. போ. நீ போகாத கட்சி அது ஒண்ணுதானே? போயிட்டுப் போ. எதுக்கு இங்க இருக்கணும்?
அதாவது, உதயநிதிய, "துணை முதலமைச்சர் நீங்க இப்படிப் பேசுறீங்க?' அப்படீன்னா, "ஒரு குப்பைக் காகிதம் காற்றடித்தால் நாளைக்கு அது போய் கோபுரத்தில் ஒட்டும்' அப்படீன்னா, இப்ப அதே குப்பைக் காகிதமா இருக்கிற ராகுல்காந்தி, "காந்தியோட குடும்பமா இருக்குறதுனால கோபுரத்துல ஒட்டிக்கிச்சு'ன்னு நான் சொல்லவா? பேசுவீங்களா...? அந்தத் பதவிக்கு, தகுதிக்குன்னு உண்டானதை விமர்சனம் செய்றதுக்கு, "காங்கிரஸில் இருப்பவர்கள் சிலபேர் தி.மு.க. தூக்கி எறியக்கூடிய எலும்புத் துண்டுகள் வேணுங்கிறதுக்காக அவர்களை விரும்புகிறார்கள்'னு சொல்றாரு. அப்ப "தி.மு.க. வேண்டாம்னு குரைக்கக்கூடிய இந்த நாயி, எலும்பு கிடைக்கலன்னு கத்துதுன்னு நான் சொல்லவா? இதுவரையில் எந்தப் பதவியில் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறார்? ஒரு யூனியன் சேர்மன்? ஒன்றிய சேர்மன்? ஒரு கவுன்சிலர்? எதுவுமே கிடையாது.
2004ல இருந்து 14 வரைக்கும் ஆட்சியில இருந்தீங்க. அப்ப எனக்கு ஒரு எம்.எல்.ஏ. குடுக்கல, எம்.பி. பதவி குடுக்கல. இப்ப ஒரு 5 வருஷம் இருந்தீங்க... எதுவுமே இல்லாம பீட்டர் அல்போன்ஸ கூட்டிட்டு வந்து வாரியத் தலைவர் பதவி குடுக்குறீங்க. என்னைய எந்த ஆங்கிள்ல நீ பார்த்த, ரிஜெக்ட் பண்ணுன? ஏன் எனக்கு எதுவும் செய்யல? -இப்படிப்பட்ட அதிருப்திதானே தவிர, திருச்சி வேலுச்சாமியிடம் வேற என்ன இருக்கிறது?
சாதி மேடைகளில் அவர் பேசுவது பற்றி...?
திராவிட கட்சி களின் தலைவர்களை விமர்சனம் செய்யக்கூடிய நீ, ரெட்டியார் சங்க மாநாட்டுல ஏறி பேசுறீயே? மற்றவர்களைப் பற்றி நீ பேசலாமா? என்ன பெரிய ஜாதி அது ரெட்டியாரு? எவ்வளவு பெர்சன்டேஜ் இருக்குறீங்க? ஒரு பெரிய சாதின்னு மேடை போட்டு நீ அதுல ஏறி பேசுற? அப்ப உன் மனசுக் குள்ளாற என்ன எண்ணம் இருக்குது. காங்கிரஸ், தி.மு.க. விட்டு வெளியேறணும்னு துக்ளக் நிகழ்ச்சில போய் பேசுற. இவன் தகுதியான தலைவனா? சுப்பிரமணிய சாமி ஜனதா கட்சியில இருந்தபோது, இவரை அடித்து விரட்டியிருக்கிறார். அதுக்குண்டான ஐ விட்னஸ் கூட பலதும் இருக்குது. சுப்பிரமணிய சாமி கூட இருந்தப்ப, "நீ இனிமே வீட்டுக்கே வரக்கூடாது'ன்னு அவரு அடிச்சு விரட்டி விட்டிருக்காரு.
வில்லங்க வழக்குல சிக்கினதா...?
வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்ங்க. தேவையில்லாம விடக்கூடாதுல்ல. திருச்சி மாவட்டத்துல அன்பில் தர்ம-ங்கம் இருந்தாருல்ல... பொய்யாமொழி யோட அப்பா. அதாவது கலைஞரோட தோழர் அன்பில் தர்ம-ங்கம். பொய்யாமொழியோட தகப்பனார், அன்பின் மகேஷினுடைய தாத்தா. அவரு மாவட்டச் செயலாளர் தி.மு.க.வுல. இதே மாதிரி இந்த ஆளு திருச்சி வேலுச்சாமி, அவர்கிட்ட போய் நீ எங்க போற, வர்ற, எங்க குடிக்கிறேன்னுல்லாம் தெரியும்னு ஏதோ பேசிப்புட்டாரு. கலெக்டர் ஆபீஸ்ல நுழையுறப்ப, இந்த ஆளு வெளிய வந்திருக்காரு. கலெக்டர் ஆபீஸ்லயே வச்சு சளேர் சளேர்னு நாலு அறை. அதாவது, தேவையில்லாம வாய் பேசுனா தி.மு.க.காரன் எப்படி கையாளுவான்னு ஏற்கனவே சாம்பிள் காட்டியிருக்காங்க ஒண்ணு. ரெண் டாவது விஷயம், நான் சொல்ல வந்த ஒரு முக்கியமான சம்பவம்... ஒருவேளை அவரு மறந்திருந்தா, அதற்குண் டான ஆவணத்தைக்கூட தரத் தயாராக இருக்கிறேன். அவரு வேணும்னா அதைப் பார்க்கட்டும். 1989ல் மாடர்ன் லாட்ஜ்னு ஒரு லாட்ஜ் இருந்தது. அந்த லாட்ஜ்ல பெண் சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் திருச்சி வேலுச்சாமி. அந்த வழக்கில் அப்பல்லாம் ஸ்டேஷன் ஜாமீன்ல விடலாம். இவர, யாரு ஜாமீன் கையெழுத்து போட்டு கூட்டிட்டு வந்தாரோ, அவரு என்னிடம் கொடுத்த ஆவணங்கள்தான் அது. எங்க அப்பாவ பத்தி பேசுனப்ப, "நான் தர்றேங்க... அவனப்போட்டு அடிங்கங்க' அப்படீன்னு என்கிட்ட குடுத்தது. இதை அவருக்கு நான் நினைவுபடுத்த விரும்புறேன்.
இவ்வளவுக்கும் பிறகும் திருச்சி வேலுச்சாமி காங்கிரஸில் இருக்கத்தான் வேண்டுமா?
இப்ப அவரு காங்கிரஸ்ல இருக்கிறது பி.ஜே.பி.யோட உண்மையான "பி' டீம். அதுதான் வெளுத்திருச்சே. துக்ளக்ல, இது சாக்கடைக் தண்ணிதான். ஆனா நெருப்ப அணைக்கணும்னாரு. இதுக்கு முன்னால இதே துக்ளக் நிகழ்ச்சியில சாக்கடைத் தண்ணின்னு ரெண்டுபேர குருமூர்த்தி சொன்னாரே ஞாபகமிருக்குதா? இப்ப அந்த சாக்கடை தண்ணி என்னாச்சு? உண்மையிலே சாக் கடையிலேயே இருந்திருக்கலாம் அப்படீங்கிற அளவுக்கு ஆயிடுச்சு. இப்ப அதே நிலைமையிலதான் இந்த ஆளு ஆயிட்டான். எப்படா தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிய பிரிப்பீங்க அப்படீங்கிறதுக்கு, அதுதான் வேலுச்சாமிய கூட்டிட்டு வந்துட்டேன்ல அவர வச்சு பிரிச்சுடலாம்ங்கிற மாதிரி இருக்குது. இவன்லாம் தமிழ்நாட்டுல பி.ஜே.பி. மூளைன்னா எப்படி தமிழ்நாட்டுல பி.ஜே.பி. கால் ஊன்றும்னு கேப்பாங்கள்ல. இந்த லட்சணத்துலதான் இவங்க திட்டம் தீட்டுனதுல்லாம் இருக்குது.
-கீரன்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us