Skip to main content

ஆளுநர் ஆணவம்! பறிபோன அப்பா -மகன் உயிர்! -நீட் கொடூரம்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் மாளி கையில் மாண வர்களின் பெற்றோர்களுடன் சந்திப்பை மேற்கொண்ட தமிழக ஆளுநர் ரவி, மசோதா தொடர்பாக கையெழுத் திடுவதைக் குறித்துக் கேட்ட பெற்றோர்களிடம், “""ஒரு போதும் நீட் விலக்கு மசோ தாவில் கையெழுத்திடமாட் டேன். அது மாணவர்களின் போட்டிபோடும் திறனைப் பாத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மணிப்பூர் விவகாரம்! மோடி அரசை விளாசிய திருச்சி சிவா!

Published on 16/08/2023 | Edited on 16/08/2023
மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளு மன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக் கெடுப்புக்கான தேவை என்ன, நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடந்தது? ஜனநாயகத்தை எப்படி ஒன்றிய அரசு கேலிக்கூத்தாக்கியது என்பது குறித்து சிவா எம்.பி. விளக்கமளித்துள்ளார். அதிலிருந்து... ""மணிப்பூரில் கடந்த 100 நாட்களுக்கு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க.-அதிரடி திருப்பங்கள்!...

Published on 16/08/2023 | Edited on 16/08/2023
தி.மு.க.வின் தேர்தல் வியூகம் தமிழகத்தையே அதிரவைக்கப்போகிறது என்கிறது அறிவாலய வட்டாரங்கள். அ.தி.மு.க. கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. அண்ணாமலைக்கும் எடப்பாடிக் கும் இடையே வார்த்தைப்போர் உக்கிரமாக நடக்கிறது. அ.தி.மு.க. ஊழல் கட்சி என்பதை திரும்பத் த... Read Full Article / மேலும் படிக்க,