ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்! EXCLUSIVE
Published on 18/09/2024 | Edited on 18/09/2024
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான். ஆனால் அந்த இருவரது பிரிவு லட்சக் கணக்கானோரின் கவனத்தையும் நேரத்தையும் இழுக்கிறது. இருவர் குறித்து வெவ்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. எது உண்மை என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது...
Read Full Article / மேலும் படிக்க,