Skip to main content

FOLLOW UP குழந்தைகளிடம் தீண்டாமை! குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை!

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில், பெரும்பான்மை சமூக நாட்டாமையான மகேஸ்வரன் நடத்தி வருகிற பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கச் சென்ற பட்டியலின பள்ளிக் குழந்தைகளுக்கு, ஊர்க் கட்டுப்பாட்டைச் சொல்லி, "ஒங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. ஒங்க பெற்றோர... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்